சென்னை நகரமே ஒரு சர்வகலா சாலை. எங்கு பார்த்தாலும் புத்தகங்கள், சபைகள், சங்கங்கள் ! மூர் மார்க்கெட்டில் மட்டும் சுமார் முப்பது பழைய புத்தக கடைகள் இருக்கும். நூலகங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது... இவ்வளவையும் இங்குள்ள மக்கள் பயன்படுத்துகிறார்கள். சென்னைவாசிகள் கள்ளம் கபடமற்று இருப்பதனால் தான் அவர்கள் உள்ளத்தில் உண்மையான கலை முயற்சி பிறக்கிறது.
(கு.அழகிரிசாமி கடிதங்கள்-கி.ரா விற்கு எழுதியது . நாள்- 16-11-1944)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.